×

ஹார்வர்டு பல்கலை.யில் சேரும் வெளிநாட்டு மாணவருக்கான விசாவுக்கு தடை விதிக்க டிரம்ப் கையெழுத்து!!

வாஷிங்டன் : ஹார்வர்டு பல்கலை.யில் சேரும் வெளிநாட்டு மாணவருக்கான விசாவுக்கு தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டுள்ளார். ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது தேச பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

The post ஹார்வர்டு பல்கலை.யில் சேரும் வெளிநாட்டு மாணவருக்கான விசாவுக்கு தடை விதிக்க டிரம்ப் கையெழுத்து!! appeared first on Dinakaran.

Tags : Harvard University ,Trump ,Washington ,US ,President ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...