வாஷிங்டன்: உலகில் $600 பில்லியன் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக எலான் மஸ்க் உருவெடுத்தார். டிச.16 நிலவரப்படி மஸ்க்கின் சொத்து மதிப்பு $638 பில்லியனாக (ரூ.58 லட்சம் கோடி) உயர்வு; SpaceX நிறுவனத்தை சுமார் $800 பில்லியன் மதிப்பில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளதால், மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு. கடந்த அக்டோபரில் $500 பில்லியன் சொத்து மதிப்பை அவர் தாண்டியிருந்தார்.
