×

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது

சென்னை: சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அப்பாஸ் அலை, பிரவேஷ் உசேன், முகமது அலி, முகமது அசார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து 700 கிராம் மெத்தம்பெட்டமைன், கைத்துப்பாக்கி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abbas Alli ,Pravesh Hussain ,Mohammed Ali ,Mohammed Azhar ,
× RELATED அரசு பஸ்சில் கடத்திய 8.69 கிலோ தங்க நகை பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்