திருத்தணி: திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ் எடுத்த 4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 சிறார்கள் செங்கல்பட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு சிறுவரை கண்டித்து பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
