×

திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் சாதனை

சென்னை: திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் பல புதிய சாதனைகள் படைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ், ஃபார்முலா-4 கார் பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டது. 75 சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் “4,617 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.152 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. ரூ.100 கோடியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன” எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் சாதனை appeared first on Dinakaran.

Tags : Sport Development Department of the Dravitha Model Government ,Chennai ,Olympiad ,International Women ,Tennis ,car racing ,Dravita Model Government Sport Development Department ,India ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...