- கனசேகரன்
- புழு சிறை
- சென்னை மகளிர் நீதிமன்றம்
- சென்னை
- அண்ணா பல்கலைக்கழகம்
- மேக்னா
- சிறையில்
- கனசேகரன் மகளிர் நீதிமன்றம்
- மகல்
- சிறையில்
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் உள்பட 12 பிரிவுகளில் ஞானசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post புழல் சிறையில் இருந்து சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஞானசேகரன் appeared first on Dinakaran.
