×

நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது

டெல்லி: நடிகை ஷோபனாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கினார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நடிகை ஷோபனா விருதை பெற்றுக் கொண்டார். தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கினார்.

The post நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது appeared first on Dinakaran.

Tags : Shobana ,Padma Bhushan ,Delhi ,President ,Draupadi Murmu ,Rashtrapati Bhavan ,Nalli Kuppusamy… ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு