×

மூத்த மகன் தேஜ் பிரதாபை கட்சியை விட்டு நீக்கிய லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு

பீகார்: தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை 6 ஆண்டுகாலம் ஆர்.ஜே.டி. கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக பொறுப்பற்ற முறையிலும், குடும்பம், பாரம்பரிய கொள்கைகளுக்கு முரணாகவும் தேஜ் பிரதாப் செயல்பட்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக லாலு விளக்கம் அளித்தார்.

The post மூத்த மகன் தேஜ் பிரதாபை கட்சியை விட்டு நீக்கிய லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lalu Prasad Yadav ,Tej Prataba ,Bihar ,Tej Pratap Yadwa ,J. D. AKKADZI ,Tej Pratap ,
× RELATED 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில்...