×

வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மழை!

வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முத்தம்பட்டி, காட்டுவேப்பிலைபட்டி, மேட்டுப்பட்டி, மாரியம்மன் புதூர், மன்னாய்க்கன்பட்டியில் மழை பெய்து வருகிறது.

 

The post வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மழை! appeared first on Dinakaran.

Tags : Vazhappadi ,Muthampatti ,Kattuveppilaipatti ,Mettupatti ,Mariammanputhur ,Mannaikkanpatti ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...