×

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்

டெல்லி: இந்தியாவின் பல பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்து, அவர்களைத் திருப்பி அனுப்பும் பணியைத் ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வங்கதேசத்துக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தியுள்ளது. ஆதாரங்களைச் சரிபார்த்த பின்பு தங்களது நாட்டு மக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளச் சம்மதித்துள்ளனர்.

The post சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,united government ,India ,Ministry of Foreign Affairs ,Bangladesh ,
× RELATED 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில்...