×

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!

மதுரை: மேலூர், தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணா நகர், கே.கே.நகர், கரும்பாலையில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், கோவை கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,Malur ,Dallakulam ,Anna Station ,Anna Nagar ,K. K. Nagar ,Karumbala ,Vannarpet ,Goa Countampalayam ,G. N. ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!