×

அமெரிக்காவில் கார் விபத்தில் 2 இந்தியர்கள் பலி

அமெரிக்கா: பென்சில்வேனியாவில் கார் விபத்தில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனவ் படேல் (20), சவுரவ் பிரபாகர் (23) உயிரிழந்தனர்.

The post அமெரிக்காவில் கார் விபத்தில் 2 இந்தியர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : America ,Pennsylvania ,Manav Patel ,Saurav Prabhakar ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி