×

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் ஒருமணி நேரம் பேசினர்.

The post இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Delhi ,Chief Directors for Military Operations ,Dinakaran ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி