×

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு

டெல்லி: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக இன்ஸ்டாவில் கோலி பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வந்தது என விராட் கோலி பதிவு செய்துள்ளார்.

The post சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Delhi ,Kohli ,Dinakaran ,
× RELATED 2 மாதத்தில் 6 கிலோ எடை குறைந்ததால்...