×

பாகிஸ்தான் டிரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்

பாரமுல்லா: பாகிஸ்தான் டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. வடக்கில் பாரமுல்லா முதல் தெற்கில் பூஜ் வரை 26 இடங்களில் பாகிஸ்தான் டிரோன்கள் காணப்பட்டுள்ளன. அக்னூர், பதான் கோட், ரஜவ்ரி, நாக்ரோடா உள்ளிட்ட இடங்களில் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டது.

The post பாகிஸ்தான் டிரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Baramulla ,military ,Bhuj ,Agnur ,Badaan ,Kot ,Rajavri ,Nagroda ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!