×

பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல்

லாகூர்: பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. லாகூர், கராச்சி, ராவல்பிண்டியை நோக்கி சென்ற டிரோன்களை பாகிஸ்தான் ராணுவத்தால் இடைமறிக்க முடியவில்லை என தகவல் அளித்துள்ளது.

The post பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Lahore ,Karachi ,Rawalpindi ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம்...