×

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்

சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்துள்ளனர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு; அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வசமே இருக்கும். இயற்கை வளங்கள் துறை அமைச்சர் என்று அமைச்சர் ரகுபதி அழைக்கப்படுவார்.

The post தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Cabinet ,Chennai ,Minister ,Water ,Resources ,Legal ,Duraimurugan ,Mineral Resources Department ,Ragupati ,Department of Natural Resources ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…