×

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்: ஜப்பான்

ஜப்பான்: இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய வேண்டும். ராணுவ மோதலாக மாறக்கூடும் என்று நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்த தாக்குதல் பழிவாங்கும் நடவடிக்கையை தூண்டி, முழு அளவிலான ராணுவ மோதலாக மாறக்கூடும் என தெரிவித்தது.

The post இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்: ஜப்பான் appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Japan ,South Asia ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது;...