×

குளித்தலை கோயில் விழாவில் சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது!!

கரூர்: குளித்தலை கோயில் விழாவில் 17 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகேந்திரன் (20), யோகேஷ் (20), முஸ்தபா(19), ராம்குமாரை(21) குளித்தலை போலீஸ் கைது செய்தது. 17 வயது சிறுவன் ஷியாம் சுந்தர் கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மோகனை போலீஸ் தேடி வருகிறது.

The post குளித்தலை கோயில் விழாவில் சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Temple Ceremony ,Karur ,Nagendran ,Yogesh ,Mustafa ,Ramkumar ,Shyam Sundar ,
× RELATED மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது