×

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி

கான்பரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமராகிறார். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி தலைவர் தோல்வி அடைந்துள்ளார்.

The post ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Labour Party ,Australian parliamentary ,Canberra ,Albanese ,MPs ,Australian Parliamentary elections ,Dinakaran ,
× RELATED முக்கிய பொருளாதார பாதையில்...