×

ராமநாதபுரத்தில் கார் ஏற்றி ஒருவர் கொலை: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரம்: அம்மன் கோவில் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே வெடித்த மோதலில், சாத்தையா என்பவர் மீது ராமநாதபிரபு என்பவர் காரை மோதியுள்ளார். இதில் சாத்தையா உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ராமநாதபுரத்தில் கார் ஏற்றி ஒருவர் கொலை: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,RAMANATHAPRABU ,SATTAYA ,AMMAN TEMPLE VILLAGE ,Satan ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது