×

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வாகன சோதனையில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் ரகசிய அறை அமைத்து ரூ.4 கோடி ஹவாலா பணத்தை கடத்திய 2 பேரைப் பிடித்து கேரள போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்த ரூ.4 கோடியை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

The post கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வாகன சோதனையில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kozhikot Thiruvananthapuram ,Kerala police ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்