- திமுகா
- அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா
- திமுகா
- மு கே. ஸ்டாலின்

சென்னை: நீங்கள் பொழிந்த அன்பில் நான் திக்குமுக்காடி விட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி நாயகர் என விழா அழைப்பிதழில் போட்டுள்ளனர்; அது நான் இல்லை; தமிழ்நாட்டு மக்கள்தான். திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
The post திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
