×

தனியார் மருத்துவமனை செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை

திருப்பூர் : திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் தனியார் மருத்துவமனை செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தனியார் மருத்துவமனை செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Ruler's Office ,Hospital Nurse ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை