×

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி

தஞ்சை: திருவிடைமருதூர் அருகே திருதிசைநல்லூரில் தனியார் வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்துள்ளனர். நள்ளிரவு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்மநபர் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நிலையில் பணத்தை எடுக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு ஏடிஎம் கொள்ளையனை போலீஸ் தேடி வருகிறது.

The post தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thanjay District ,Thiruvidaimuradur ,A. D. ,Thanjay ,Thirudaisainallur ,Thiruvidaymarathur D. ,MI ,D. ,M. ,A. D. M. ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது