×

பாரமுல்லா மாவட்டத்தில் கல்வித்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் கல்வித்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய பாரமுல்லா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post பாரமுல்லா மாவட்டத்தில் கல்வித்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of Education ,Baramulla district ,Srinagar ,Baramulla ,Jammu and Kashmir ,Chief Education Officer ,Education Department ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...