×

வாகா -அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படும்: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

டெல்லி: வாகா -அட்டாரி எல்லை உடனடியாக மூட பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

The post வாகா -அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படும்: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Waqa-Atari ,Cabinet ,Modi ,Delhi ,Cabinet for Defence ,Waka-Atari border ,India ,EU ,Pakistanis ,Waka-Atari ,Dinakaran ,Defence Cabinet ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்