×

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா..!!

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய கோயில் தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோயில் கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

The post தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : Chithirai festival ,Thanjavur Big Temple ,Thanjavur ,Periya Koil Therottam ,
× RELATED இலங்கை சிறையில் இருந்து விடுதலை...