×

சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா புறப்பட்டார். 2 நாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி சவூதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டோரை சந்திக்கிறார். வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

 

The post சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Saudi Arabia ,Delhi ,Narendra Modi ,Saudi Crown ,Prince ,Mohammed Salman ,Dinakaran ,
× RELATED ரயில் டிக்கெட் முன்பதிவு நிலையை...