×

கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தல்

பெல்ஜியம் : பெல்ஜியமில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமைமிக்க தருணம் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Ajit Kumar ,Belgium ,GT4 European Car Race ,Suresh Chandra ,India ,Dinakaran ,
× RELATED தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20...