×

மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்

கேரளா: மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பதிவு முறை அமலுக்கு வந்துள்ளதாக கேரள வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில், நவீன தொழில்நுட்பத்தில் வாகன பதிவு செய்யப்படுகிறது

The post மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல் appeared first on Dinakaran.

Tags : Chinnaru checkpoint ,Munaru Road ,Kerala ,Kerala Forest Department ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்