×

இம்மாத இறுதியில் நிறைவடையும் தொல்காப்பியப் பூங்கா மேம்பாட்டுப் பணிகள்!

சென்னை : சென்னை தொல்காப்பியப் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 273 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் சட்டப்பேரவையில் பதிலளித்தார்.

The post இம்மாத இறுதியில் நிறைவடையும் தொல்காப்பியப் பூங்கா மேம்பாட்டுப் பணிகள்! appeared first on Dinakaran.

Tags : Tolkappiyam Park ,Chennai ,Minister ,K.N. Nehru ,Legislative Assembly ,Tolkappiyam ,Park ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...