×

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு: முதலமைச்சருக்கு குரியன் ஜோசப் நன்றி

சென்னை: மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்தார். 60 ஆண்டுக்கு முன் இதே காரணங்களுக்காக அப்போதைய முதல்வர் கலைஞர், நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவைப்படுகிறது எனவும் குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

The post மாநில உரிமைகளை பாதுகாக்க குழு: முதலமைச்சருக்கு குரியன் ஜோசப் நன்றி appeared first on Dinakaran.

Tags : Committee for the Protection of State Rights ,Chief Minister ,Kurian Joseph ,Chennai ,MLA ,K. ,Stalin ,Judge ,Rajamannar ,EU ,Committee to Protect State Rights ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...