×

மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான்கானை இல்லத்தில் வைத்து கொலை செய்து விடுவோம், வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் எனவம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

The post மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Salman Khan ,Mumbai ,Salmankan ,Bombay ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!