×

ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸால் கூடுதல் வருவாய்

மத்தியப் பிரதேசம்: மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்ட 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ.9000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அளித்துள்ளார்.

The post ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸால் கூடுதல் வருவாய் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,CHANDRASEKAR KAUR ,
× RELATED ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின்...