×

காவல் நிலையம் முன் விஷம் அருந்திய பெண் உயிரிழப்பு..!!

தஞ்சை: நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார். நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு சகோதரிகள் கீர்த்தி மற்றும் மேனகா ஆகியோர் விஷம் குடித்தனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீர்த்தி உயிரிழந்தார்.

The post காவல் நிலையம் முன் விஷம் அருந்திய பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tanjay ,Nadukaveri police station ,Kirti ,Menaka ,Thanjay Government Medical College Hospital ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...