×

சிகிச்சைக்கு பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

 

சென்னை: மருத்துவக் காரணத்திற்கு மக்கள் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்- தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பணத்திற்கான ஆதாரத்தை whatsapp மற்றும் சமூக வலைதளம் வழியாகக் கூட காண்பிக்கலாம். ரூ.50,00க்கு அதிகமான ரொக்கம் கொண்டு
சென்றால் பறிமுதல் செய்யப்படும் நிலையில் விளக்கம் .அளித்துள்ளார்.

Tags : WhatsApp ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Chennai ,
× RELATED 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி