- கலவர
- உத்திரப்பிரதேசம்
- ராமநவமி
- Prayagraj
- சயீத் சாலர் ஹாஜி தர்ஹா
- ஜெய் ஸ்ரீராம்
- உத்தரபிரதேச மசூதி
- தின மலர்
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் ராம நவமியை கொண்டாடும்போது மசூதியின் மீது ஏறி காவிக் கொடிகளை ஏந்தியவாறு இந்துத்துவா அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். பைக்கில் பேரணியாக சென்றவர்கள் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்ஹா மீது ஏறி ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமும் எழுப்பினர்.
The post உத்தரப்பிரதேச மசூதியில் காவிக் கொடி ஏந்தி கலவரம் appeared first on Dinakaran.
