×

இலங்கையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது!!

கொழும்பு: இலங்கையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷணா விருதை இலங்கை அதிபர் அநுர குமர திசநாயக வழங்கினார்.

The post இலங்கையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Modi ,Colombo ,Sri ,Lanka ,President of ,Anura Kumara Dissanayaka ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!