×

மாஞ்சோலை: ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

டெல்லி: மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடக்கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். வனத்தை தவிர பயிர் சாகுபடி, தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை நடக்கிறதா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

The post மாஞ்சோலை: ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணை appeared first on Dinakaran.

Tags : Manjolai ,Delhi ,Supreme Court ,Agasthiyar Hills ,John Kennedy ,Amuda ,Chandra ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...