×

மக்களவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்

டெல்லி: மக்களவையை மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ல் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி முடிவடைந்தது.

The post மக்களவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் appeared first on Dinakaran.

Tags : Speaker ,Lok Sabha ,Delhi ,the Parliamentary Budget Meeting ,Meeting ,Dinakaran ,
× RELATED நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி முர்மு பயணம்