×

காந்தியின் கொள்ளுப் பேரன் மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: சபர்மதி ஆசிரம மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக காந்தியின் கொள்ளுப் பேரன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத் உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

The post காந்தியின் கொள்ளுப் பேரன் மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Gandhi ,Delhi ,Sabarmati Ashram ,Kolluperan ,Tushar Gandhi ,Gujarat High Court ,
× RELATED விவாதம் இன்றி மசோதாக்களை ஒன்றிய அரசு...