×

இந்திய ரசிகர்கள் குறித்து ரொனால்டினோ நெகிழ்ச்சி பதிவு..!!

பிரேசில்: சென்னையில் நடைபெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ், இந்திய ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எப்போதும் பாசத்துடன் அரவணைத்து வரவேற்கும் நாட்டிற்கு மீண்டும் சென்றது மிகவும் மகிழ்ச்சி. கால்பந்து போட்டிக்கு வந்து உற்சாகமளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

The post இந்திய ரசிகர்கள் குறித்து ரொனால்டினோ நெகிழ்ச்சி பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Ronaldinho ,Brazil ,Brazil Legends ,Indian All Stars ,Chennai ,Dinakaran ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல்