×

எடப்பாடியை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி பயணம்!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுவந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி பயணம் என தகவல் வெளியாகியுள்ளது. அவசர அவசரமாக செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். மதுரையிலிருந்து விமானம் மூலம் ரகசியமாக டெல்லி சென்ற செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post எடப்பாடியை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி பயணம்!! appeared first on Dinakaran.

Tags : Sengkottaian ,Delhi ,Weadapadi ,Chennai ,Former Minister ,Cenkottayan ,Edapadi Palanisami ,Union Minister ,Nirmala Sitharaman ,Madurai ,Segkottaian ,Weidapadi ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...