×

ரயில் பயணியிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட ரவுடி கைது

சென்னை: பெங்களூரில் இருந்து தானாப்பூர் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயிலானது திருவொற்றியூர் – விம்கோ நகர் வந்தந்தபோது, பயணியிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துச் சென்று தப்பி ஓடிய ரவுடி ராஜேஷை கைது செய்தனர். திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடை 2ல் சுற்றி திரிந்தபோது ரயில்வே போலீசாரிடம் பிடிபட்டார்!

The post ரயில் பயணியிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Chennai ,Sangamitra ,Danapur ,Bangalore ,Thiruvotiur-Vimko Nagar ,Raudi Rajesh ,Thiruvotiyur Railway Station Walkway Stage ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது