×

“கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது”; நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்க மறுப்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தல். தமிழ்நாடுக்கு ரூ.2,152 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.1,000 கோடி, கேரளாவிற்கு ரூ.859 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

The post “கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது”; நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,parliamentary ,Parliamentary Standing Committee ,Tamil Nadu ,PM Sri ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்