×

அணுக்கழிவுகளை அகற்றுவதில் ஒன்றிய அரசு அலட்சியம்: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!

டெல்லி: அணுக்கழிவுகளை அகற்றுவதில் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுகிறது என நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு, ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், இது குறித்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டி வருகிறது என டி.ஆர்.பாலு குற்றச்சாட்டியுள்ளார்.

The post அணுக்கழிவுகளை அகற்றுவதில் ஒன்றிய அரசு அலட்சியம்: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Tags : EU ,D. R. Baloo ,Delhi ,Dima Lok Sabha Committee ,T.D. R. Balu ,Government of Tamil Nadu ,Union Government ,Koodankulam ,Nuclear Power Plant ,Tamil Nadu ,EU government ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்