×

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம்: பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்க உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த சப்னா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை ஏப்.4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு உத்தரவிட்டது.

The post அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம்: பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Safety Advisory Group for Students in Government Schools ,HC ,Madurai ,Safety Advisory Group for Students in Government Schools in ,Tamil Nadu ,Court ,Tamil Nadu School Education Department ,Sapna ,Theni ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...