×

நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த நடிகரும் இயக்குனருமான மனோஜ் உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். சிவக்குமார், கவுண்டமணி, வைரமுத்து, மதன் கார்க்கி, சரத்குமார், கார்த்திக் சுப்புராஜ், நிழல்கள் ரவி, சார்லி, பேரரசு, சந்தான பாரதி மற்றும் அவருடைய மகன் சஞ்சய் உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, மணிரத்தினம் உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

The post நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Vijay ,Suriya ,Manoj ,Chennai ,Sivakumar ,Goundamani ,Vairamuthu ,Madan Karky ,Sarathkumar ,Karthik Subbaraj ,Nizhalgal Ravi ,Charlie ,Perarasu ,Santhana Bharathi ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...