×

செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு

சென்னை: செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார். சென்னையில் 7 இடங்களில் நகை பறிப்பு சம்பவம் கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் (26) என்பவரை அழைத்து சென்ற போது போலீசை தாக்கி விட்டு தப்ப முயற்சித்துள்ளார். தரமணி ரயில் நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

The post செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jafar Gulam Hussain ,Chennai ,Jaber Gulam Hussain ,Jaber Ghulam Hussain ,Zafar Gulam Hussain ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...